வட இந்தியா சுற்றுலாவில் மொழி, உணவு, பாதுகாப்பு – இவை மூன்றுக்கும் தமிழ் டிரைவர் எப்படி உதவுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வட இந்தியா போகணும்னு ஆசை எல்லாருக்கும் இருக்கு. ஆனா "ஹிந்தி தெரியாதே" என்ற பயம் பலரையும் தடுக்குது. இதற்கு எளிய தீர்வு – தமிழ் பேசும் டிரைவர்.
மொழி பிரச்சனை இல்லை
ஹோட்டல் செக்-இன், கோவில் டிக்கெட், கடையில் விலை கேட்பது – எல்லாவற்றுக்கும் உங்கள் டிரைவரே மொழிபெயர்ப்பாளர். ஒவ்வொரு இடத்தின் வரலாற்றையும் தமிழிலேயே சொல்வார்.
நம்ம உணவு
வழியில் உள்ள தென்னிந்திய உணவகங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வார். இட்லி, தோசை, மதிய உணவு – எதற்கும் கவலை இல்லை.
பெரியவர்களுக்கு பாதுகாப்பு
அம்மா, அப்பாவோடு போகும்போது, அவர்களிடம் நேரடியாக பேசக்கூடிய டிரைவர் இருப்பது பெரிய நிம்மதி.
எந்த இடங்களுக்கு தமிழ் டிரைவர் கிடைக்கும்?
- டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் – கோல்டன் ட்ரையாங்கிள்
- காசி, பிரயாக்ராஜ், அயோத்தி
- ஹரித்வார், ரிஷிகேஷ், முசோரி, நைனிடால்
- சிம்லா, மணாலி, தர்மசாலா – சிம்லா மணாலி டூர்
- ராஜஸ்தான் – ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர்
குறிப்பு: காஷ்மீருக்கு தமிழ் டிரைவர் இல்லை. காஷ்மீர் குழு சுற்றுலா மட்டும் – தமிழ் கைடு மற்றும் தமிழ் சமையலுடன்.
குழுவாக போக விரும்புகிறீர்களா?
காசி, சார் தாம், குஜராத், ராஜஸ்தான் – தமிழ் கைடு + தமிழ் சமையல் குழு சுற்றுலா சென்னையிலிருந்து விமானத்துடன்.
Shady Holidays – சென்னை & ஓசூர் அலுவலகங்கள், 15 வருட அனுபவம், 25,000+ பயணிகள். WhatsApp: 95665 85905.